Tuesday, 22 October 2013

தஞ்சை மாவட்ட கலெக்டர் இடமாற்றம்!

தஞ்சை மாவட்ட கலெக்டர் இடமாற்றம்!

தஞ்சை மாவட்ட கலெக்டர் கே.பாஸ்கரன்  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது தஞ்சை மாவட்ட கலெக்டராக  தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் இணை நிர்வாக இயக்குநராக இருந்த டாக்டர் என்.சுப்பையன் நியமிக்கப்பட்டுள்ளார்
Rate this posting:
 0  :   0